நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, May 15, 2012

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி

நேரம் ஒரு  பாடம்

ஒரு பறவை உயிருடன் இருக்கும் போது அது, எறும்புகளை  சாப்பிடுகிறது

அதே பறவை இறந்த போது .. எறும்புகள் பறவையை  சாப்பிடுகிறது


எந்த நேரத்திலும்  சூழ்நிலையில்  மாற்றம் வரலாம்

வாழ்க்கையில் யாரையும் மதிப்பை குறைத்தோ  அல்லது காயபடுத்தவோ வேண்டாம்

இன்று நீங்கள்  சக்திவாய்ந்தவர்  ஆனால் நினைவில் இருக்கட்டும்

நேரம் உன்னை விட பலசாலியானது

ஒரு மரம் மூலம் மில்லியன் தீக்குச்சிகளை உருவாக்கலாம்

ஆனால் நேரம் மாறினால் 


ஒரே ஒரு தீக்குச்சி ஒரு மில்லியன் மரங்கள் எரித்துவிடும்  

ஆக நல்லதை செய்வோம் அதை நன்றாக செய்வோம். 



துக்ளக் கார்டூனுங்.

உங்களின் இன்றைய தினம் ஒரு நல்ல மனநிலையில் சந்தோசமாக  எப்படி துவங்க வேண்டும்:

இப்பூடீ,

1 . உங்கள் கணினியில்  ஒரு புதிய கோப்புறை (போல்டர்) திறக்கவும்

2. அதுக்கு  "பாஸ்" என பெயர் சூட்டவும் 

3. போல்டரை  மறுசுழற்சி தொட்டிக்கு (அதாங்க ரீ சைக்கிள்) அனுப்பவும்

4  மறுசுழற்சி தொட்டியை சுத்தமாக்கவும்

5. அப்ப உங்கள் கணினி  "நீங்கள் 'பாஸ்' போல்டரை நிரந்தரமாக  நீக்க விரும்புகிறீர்களா?" என கேட்கும்

6. நீங்க  ரொம்பவே கூல்ல்.... ஆ  "ஆமாம்," மற்றும் உறுதியாக மௌஸ் பொத்தானை அழுத்தவும் ....

7 அப்பாடா... இனி நீங்க நிம்மதியா அந்த நாளை மன நிறைவோடு.. நன்றாக இருக்கும்?               எப்பூடீ...



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு  

பூவே பூச்சூடி  வா
எந்தன் நெஞ்சில் பால்வார்க்கா வா