எப்பவுமே நீங்க ஒருவரை முதல் முதலாக பார்க்கும் போது வரும் எண்ணம், சிந்தனை வேறு அப்புறம் அவருடன் பேசி பழகிய பின் தான் தெரியவரும் அவரின் உண்மையான பெர்சனாலிடி:
இப்ப கீழ உள்ள படங்கள் சில ஜோடிகளை வைத்து ஆடைகளை மாற்றி ,.. நீங்களே பாருங்களேன் வேடிக்கையாக இருக்குல்ல இப்ப சொல்லுங்க
தவறு நடப்பது பார்வையிலா, மூளையிலா ?
படங்களை பெரிதாக்கி பார்க்கவும்
நம் நாட்டுக்காக இரண்டு நிமிடங்கள்
முடிவில்லா அறிவியல் பயணத்தில் மறக்க முடியாத மனிதர் கோவையை சார்ந்தவர்
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
இன்னைக்கு டபுள் மாமே
ஒண்ணு லொள்ளுக்கு, ஒண்ணு ஜொள்ளுக்கு
ஹல்ல்ல்லோ எச் ஜூஸ் மீ எது லொள்ளு எது ஜொள்ளு
அது உங்க பார்வை....