வணக்கம்
இந்த பதிவு முழுக்க முழுக்க வீடியோ கிளிப்கள் ஒரு மாறுதலுக்காக
யானை மசாஜ் செய்ய ஆசையா? தாய்லாந்தில் இது எல்லாம் சகஜம்
பாருங்கள் வீடியோ:
இந்த ஆட்டத்தை நேரில் பாக்க ஆசையா? ஆப்பிரிக்கா தான் போகணும் இல்லைனா ஆப்பிரிக்கா பப் உள்ள ஹோட்டலுக்கு போகணும்.
ஏதோ இப்படியாவது பாப்போமே..
பாடல் அரபி மொழியில் ஆடலோ ஆப்பிரிக்கா வழியில்:
பாருங்களேன்:
இந்த வீடியோ கிளிப் நீங்க தான் கருத்து சொல்லணும்
மனசாட்சி மிரண்டு போச்சி.... எப்பூடீ இப்பூடி??
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
வாழ்ந்தா இப்படி வாழனும் - சிந்திக்கவும் பாருங்க:
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
எம்புட்டு நாளைக்கு புகை படங்காட்றது ஒரு மாறுதலுக்கு படம் காட்டுவோமே எச்சரிக்கை 18 + (மன்னிச்)