வணக்கம்
பையன் : உனக்கு ABCD ல A to Z, நல்லா தெரியுமா?
பொண்ணு : ஆமா
பையன் : “ABCDEFGHIJKLMNOPQRSTVWXYZ” இதுல எந்த எழுத்து இல்ல?
பொண்ணு : ம் ம் ......... ".U "
பையன் : கரைக்ட்டு.....எங்கே போச்சி அது?
பொண்ணு : எனக்கு தெரியாது..... ஆமா எங்கே போச்சி..
பையன் : "U" எங் இதயத்துல இருக்கு
ஹே..... நாங்கெல்லாம் அப்பவே அப்பூடி......இப்படியும் லவ்வ சொன்னோமுல்ல.
தலைப்பு : நடுவுல கொஞ்ச நாளா காணோம்.... அட எங் பதிவ சொன்னேனுங்கோ...
இன்று நான் அப்பாவாகிய தினம்
ஆமுங்க.. என்ற மகனுக்கு பொறந்தநாளுங்கோ......
====================================================

=========================================
இன்று நான் அப்பாவாகிய தினம்
ஆமுங்க.. என்ற மகனுக்கு பொறந்தநாளுங்கோ......
====================================================
வாழ்க்கையில் இந்த நாலு விடயத்தில் முழுமையாக திருப்தி எந்த மனிதனாலும் அடைய முடியாது
1. கைபேசி (மொபைல்)
2. வாகனம் (ஆட்டோமொபைல்)
3. தொலைக்காட்சி பெட்டி (டி வி)
4. மனைவி /கணவன்
ஏன்னா,.... பக்கத்துலையே வேறு நல்ல மாதிரிகள் இருப்பதால்/தெரிவதால்.